காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் வழக்கறிஞரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி Jun 10, 2021 2570 சென்னை சேத்துப்பட்டில் ஊரடங்கு விதிகளை மீறி வெளியில் வந்த பெண் மற்றும் அவருக்கு ஆதரவாக காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவரது தாயாரான பெண் வழக்கறிஞர் தனுஜா ராஜன் ஆகியோரின் முன் ஜாமீன் மனுவ...